பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வட நாட்டுத் திருப்பதிகள்

பெற்றுள்ளன. திருத்தலப் பயணிகட்கும் ஆழ்வார் பாசுரங்களை அதுபவிக்க விரும்புபவர்கட்கும் பயன்படும் நூல்கள் இவை. இறைய நுபவம் வேண்டுவார்க்குச் சிறந்த கையேடுகள். பயணம் செய்ய வாய்ப்பு இல்லாத வர்களும் இருந்த இடத்திலிருந்து கொண்டே கற்பனை யாகப் பயணம் செய்வது போன்ற அநுபவமும் இறைய துபவமும் ஒருங்கே பெறலாம்.