பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கவேழ் குன்றுடை ஈசன் இதி

யுள்ள நாம் ‘இவளணைத்தால் (பெரிய பிராட்டியார் ) இவளைக் கட்டிக்கொள்ள ஆயிரந்தோள் உண்ட்ாமா யிற்று’ என்ற பெரியவர்ச்சான் பிள்ளையின் உரை நயத்திலும் ஆழங்கால் படுகின்றோம்.

எம்பெருமானை அதுபவித்த பிறகு அவன் அருளிய பிரசாதங்களையும் உண்டு பசியாற்றிக்கொள்ளு கின்றோம். இந்த வசதிகளைச் செய்து தந்த இலக்குமி நரசிம்மன் என்ற திருக்கோயில் மேலாளரையும் நன்றி யுடன் நினைக்கின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நிறைவுக்கு வர அதனையும் ஓதி உளங்கரை கின்றோம்.

‘ வாழ்குமரன் மேற்கணக

வஞ்சகன்மேல் ஓர்முகத்தே சூழ்கருணை யும்முனிவும்

தோன்றியவால்-கேழ்கிளரும் அங்கவேள் குன்ற

அழல்சாபத் தைப்பிளந்த சிங்கவேள் குன்றத்தி னார்க்கு (வாழ்குமரன் - பிரகலாதன், ஒர் முகம் - ஒருபால்; கருணை - பேரருள்; முனிவு-சினம், கேழ் நிறம்; அங்கவேள்-மன்மதன், குன்ற-சாம்பலாதில், அழல்கோபித்த; நீே; தல; அழ இரணியன்மீது சினமும் பிரகலாதன்மீது திருவருளும் நரசிங்மூர்த்திக்கு ஒருங்கே தோன்றின அற்புதச் செயலை எண்ணி எண்ணி வியக்கின்றோம்.

ஆண்டுதோறும் மாசி மாதம் பத்து நாட்கள் பெரு விழா (பிரம்மோத்சவம்) நடைபெற்று முழுமதியம் அன்று

25. நூற். திருப். அந் - 97