உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமேற்கு ஆப்பிரிக்கா ஆப்பிரிக்காவின் வடபகுதி, மக்கள் நெருக்கமும் வரலாற்றுச் சிறப்பும் உலகின் பொருளாதார வாழ்வில் முக்கியத்துவமும் உடையது. இங்குள்ள நாடுகளில் எகிப்தும், சூடானும் வட கிழக்கில் அமைந்துள்ளன. எகிப்துக்கும் சூடானுக்கும் நாடுகள் உள்ளன. 1. மொராக்கோ 2. அல்ஜீரியா 3. டுனீசியா 4. லிபியா 5. . மாரிட்டேனியா மேற்கே ஐந்து இந்த ஐந்து நாடுகளும் மத்தியதரைக் கடலோர மாகவோ அதையடுத்தோ உள்ளன. மக்ரிப் று இங்கு வாழும் மக்களுக்கு பெர்பர் என் பெயர். பெர்பர் என்ற சொல் மேற்கத்தியர் என்று பொருள் படும். இந்த நாடுகள் மெக்காவுக்கு மேற்கே இருப்ப தால் இப்பெயர் ஏற்பட்டது. இவையாவும் பெரும்