பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாலாயிரமு: 配 திருவேங்கடமும் & I இந்த நான்கு குணங்களும் தலை எடுக்கின்றன. இந்த நான்கையும் பற்றாசாகக் கொண்டு சேதநன் ஈசுவரனைப் பற்றுகின்றான். இந்த நான்கு குனங்களுள் செனலப் பியமே தலை சிறந்தது. காரணம், இந்தத் திருக் குணத்தைத்தான் அர்ச்சாவதாரத்தில் காண முடியும். செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரமாகை யாலும் இந்த அவதாரத்தைக் கண்டு பற்றுகைக்கு எளிதாக இருப்பதனாலும் சரணாகதிக்கு இஃது எளிதாக அமைகின்றது. 5. முமுட்சு-139 வ.தி.-6