பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 வடவேங்கடமும் திருவேங்கடமும் பெண்ணிர்மை ஈடழிக்கும் so o , * ;ار இது நமக்கோர் பெருமையே. -நாச், திரு. 8:1

குவடு-துணி: துளிசோர-ஆரும்பு சோர்இவனை. ல்ருந்துகின்ற என்னை ஈடு அழிக்கும் இது-உரு வழிக்கின்ற இது: தமக்கு-அவருக்கு)

என்று வினவுகின்றாள். 'திருவேங்கடமுடையானைப் பெரியாழ்வாரின் திருமகள் ஆசைப்பட்டுப் பெறா தொழிந்தாள் என்றால் அவனுடைய பெருமை என்னா ஆம்? என்கின்றாள். அடுத்து, மேகங்களை நோக்கி இவ்வாறு பேசு கின்றாள்; மாமூத்த நிதிசொரியும் மாமுகில் காள்! வேங்கடத்துச் சாமத்தின் நிலங்கொண்ட தாளாளன் வார்த்தை யென்னே? -நாச். திரு. 8:2 (முகில்-மேகம்; சாமத்தின் நிறம்-நீலநிறம், தாளா ளன்-பெருமை பாராட்டி நிற்பவன்). என்பது அவன் திருவாக்கு. "வள்ளண்மை வாய்ந்த மேகங்களே! கைம்மாறு கருதாது, யாரும் வேண்டாத நிலையில், விலையுயர்ந்த பொன்னையும் முத்துகளையும் பொழிகின்றீர்கள். இப்படிப்பட்ட நீங்கள், அடி வீழ்ந்து வேண்டுகின்ற எனக்காக ஒருவாய்ச்சொல் நல்கலா காதோ? திருவேங்கடமுடையானுடைய செய்தி உங்கட் குத் தெரியாமலிராதே; ஏதாவது சொல்லுங்கள்’’ என் கின்றாள்.