பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 蟹8? அடையும்படி என்பக்கலில் அருள் பாலிக்க வேண்டும். நீ திருமலையில் நிற்கும் நிலைக்குப் பயன் பெற வேண்டும்: எனது அன்புக்கும் இரையிட வேண்டும் என்கின்றார்.(2). மூன்றாம் படி உன் அடிசேர் வண்ணம் அருளாய்!” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், ஆழ்வீர்! நீர் கேட்ட போதே அருள முடியுமோ? குச் சமயம் இல்லையோ!' என்ன, வேறுபட்ட ற்றின் பங்களில் போகாதபடியான ஞான இலாபத்தைப் பண்ணின உனக்குப் பேற்றினைத் தருதல் பெரிய பணியோ' என்கின் றார். 'என்னால் வந்த குறை அறுத்த உனக்கு, உன் னால் வந்த குறை அறுத்தல் பெரிய பணியோ? என்பது குறிப்பு. 'எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே' தேவர் களுடைய அமிழ்தத்தைக் காட்டிலும் விலட்சணமான அமிழ்தம் என்கிறது. அந்த அமிழ்தத்தைப் புசிக்க வேண்டு மானால் தேவயோனியில் பிறக்க வேண்டும்; பிறந்தாலும் அமிழ்தத்தைப் புசிக்கும் காலத்தில் ஞான அதுட்டானங் களுக்கு யோக்கியதை உண்டாகும்படி ஆகாய கங்கையில் நீராடி செபம், தியானம் முதலிய நியம அதுட்டானங்கள் முதலியன செய்து வருந்த வேண்டும்; இந்த அமுதத்திற்கு அவை தேவை இல்லை; இன்னார் இணையார் என்கின்ற அதிகாரி நியதி இல்லை; சிந்தித்த மாத்திரத்தில் எண்ணம் புகுந்து 'ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப் பாய்' (திருவாய் 5.8:10) என்று தித்திக்கும். உளங்கனிந் திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத் துாறியதேன்' (பெரி. திரு.4.3.9) ஆதலால் உள்ளுந்தோலும் தித்திப்ப தற்குத் தட்டில்லை. 'இமையோர் அதிபதியே! : மது தவிர வேறொன்

  • 、猫

றையும் கண் எடுத்துப் பாராத வண்டுக்கு மது லிரதம்