பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்பது திருநாமம். அப்படியே இமைகொட்டாமல் எம் பெருமானையே இடையீடின்றி சேவித்துக் கொண்டிருக் கும் தி: கள், முக்தர்கள் இவர்களை இமையோர் என்று இருநாமம் பெத் இது பொருத்தமேயாகும். 'அந்த இமை யோர்கட்குச் சேவை செய்து கொண்டிருக்கின்ற இருப்பு மீனுக்குத் தண்ணீர் வார்க்குமாப் போலே இருப் பது ஒன்று என்று கருதி எம்போவியருக்கும் காட்சி நல்குவ தற் கென்றே வந்து நிற்கின்ற இடமன்றோ திருமலை? அவ் டைத்திலுள்ள அருவிகள் மணிகளையும் பொன்களையும் வாரி வழங்குவதைக் காணும் உனக்கு அந்த வள்ளண்மை அ ரு ை ப் - ட வே எண் டு மே ? நீயும் அங்கனமே லாரி வழங்க வேண்டாவோ? எனக்கு நீ ஒன்றும் தர வேண்டா; திருவுள்ளத்திலே என்னைப்பற்றி ஐயோ!' என்று சிறிது இரங்கியருளினால் அதுவே போதும். உபாய முமாய் உபேயமுமாய் போக்கியமுமாய் நின்திருவடி களைச் சேரும்படிக் கருணை காட்டுவாய் என்பது குறிப்பு (3). &or நான்காம் படி: 'உன்னை அடைவதற்கு உறுப் பாக நீ கண்டு வைத்த சாதனங்கள் எனக்கு ஒன்றும் உப யோகப் படவில்லை; ஆன பின்பு, தேவரை நான் அடை வதற்கு எனக்கென்று தனியே ஒரு சாதனம் ஆக்கித் தர வேண்டும்' என்கின்றார். அசுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே! ஆவார் கழல்கள் அருவினை யேன் பொருந்துமாறு புணராயே'. 'பிரமன், சிவன், இந்தி ரன், முதலான தேவர்களும் சனகாதி முனிவர்களும் இதுவே நமக்கு அடையத்தக்க இடம் என்று விரும்பி இறைஞ்சி ஏத்தும் இடமான திருமலைக்கு இறைவனே! கிட்டி அநுபவிக்கப் பெறாத பாபத்தைப் பண்ணின நான் உன்னுடைய பூவார் கழல்களைப் பொருந்தும் படியான ஒர் உபாயத்தைக் கற்பித்தருள வேண்டும்” என் கின்றார்.