பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈證馨 வடவேங்கடமும் திருவேங்கடமும் ற்து. அவன்தானும் அண்மையனாய் எனக்கு ஆசையும் கந்திருக்க, கிட்டி அநுபவிக்கப்பெறாது ஒழிவதே!' அடியேன் உனவாதம் அகலகில்லேன் இறை உகே திருவடிகளைவிட்டு நீங்காதவன் என்ற காரணத் தினாலன்றோ அடியேன்” என்று பெயர் பெற்றது? ஆகவே, அடியேனாக இந்து கொண்டு நின் திருவடிகளை விட்டு அகல்வேனா நான்: என்கின்றார். பத்தாவது படி-சரணாகதி: மேலே ஒன்பது பாசு ரங்களாலும் சரண்யனான சர்வேசுவரனுடைய சொரு பத்தையும் தம்முடைய ஆற்றாமையும் சொன்னார். வரு கிற இப்பாசுரத்தில் தம்முடைய சொரூபம் சொல்வித் தம் முடைய விருப்பம் சடக்கென நிறைவேறும்பொருட்டுப் ஆ, பிராட்டியாரைப் புருஷகாரமாக (தகவுரை கூறுப வளாக)க் கொண்டு திருவேங்கடமுடையானின் திருவடி களிலே சரணம் அடைகின்றார். 'அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா! நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய்! என்னை ஆள்வானே! நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல்ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் 110) (அலர் மலர் நிகர் இல்-ஒப்பு அற்ற, அமரர் தேவர்கள்; புகல்-கதிர் மேல் திருப்பாசுரங்களில் (1,2,3,5,6,7, என்பது பாசுரம். என்றும், அடுவினையேன் (4) என்றும் 8, 9 அடியேன்”