பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடவேங்கடமும் திருவேங்கடமும்

3 (வாவு-தாவிச்செல்லும், கவின்-அழகிய மேவு பொருந்திய கவி-ஆண்குரங்கு) என்ற அடிகளில் இக்காட்சியைக் காட்டுவார் கவிஞர். ற்பகக் காவில் கிடைக்கும் கனிகளிலும் திரு இதனால் கற் காணப்படும் கனி சுவையில் இனியது என்ற اليوم : يأ リ கருத்தி தோன்றுகின்றது. திருமலையில் மலர்களைக் கொண்டு காட்டப்பெறும் னத்தினை மாண்புறுத்துகின்றது. கொன்றை மரங்கள் சொரியும் பொன்மலர்கள் காந்தள் மலர்களின் மீது விழுகின்றன. இக்காட்சி ஈகைக்குணமுடைய வேந்தன் ரவலர் கையில் பொன்னைச் சொரிவதுபோல் உள்ளது என் து கறுவார் கவிஞர் (43). செந்நிறமான பதுமராகக் ,இலக் கற்றிக் கொண்டு இருக்கும் மலைப் னைச் சுற்றிக் காணப்பெறும் ஆஊர் கோள் வட்டம் போல் காட்சியளிப்பதைக் காட்டுவார் (47). குற வர்கள் யானையின்மீது மாணிக்கக் கற்களை வீசி எறிகின் தனர். அலைமுகிலினிடையில் காணப்பெறும் மின்வெட் டுப்போல திகழ்கின்றன (48). மாணிக்கப் பாறையின்மீது தாவிப் பாயும் குரங்குகள் செங்கதிரோன் மண்டலத்தின் மீது பாயும் மாருதிபோல் தோன்றுகின்றன (48), திரு மலையின் மீதுள்ள வெண்ணிறமான பளிங்குப்பாறையில் உறங்கும் மான் திங்கள் மண்டிலத்தின் நடுவில் காணப் பெறும் மான்ை ஒத்துள்ளது. காட்சி பி பாம்பு பகலவ கொம்பின் இறால் வாங்கநிமிர் குஞ்சரக்கை அம்புலிமேல் வெம்பியெழும் கோள் அரவாம் வேங்கடமே (49) |கொம்பு-திளைத் இறால்-தேனடை, ஞ்சரம்பானை, வெம்பி-சினந்து: ரே.நீ