பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密盟器 வடவேங்கடமும் திருவேங்கடமும் நிலைத்திணை இயங்குதினைப் பொருள்கள் எல்லாவற்றி லுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல் மறைந்து இருத்த ல்ையும்.அடியார்கள் உள்ளத்தில் வீற்றிருத்தலையும் குறிக் கின்றது. உற்று அழைக்க வரும் வேங்கடத்தும்பி அஞ்சல் என்றோடினம் மால் கழல்’ என்பது பரத்துவத்துடன் செனலப்பியத்தையும் காட்டும். பரமபதத்தில் எழுந்தருளி யிருக்கும் நிலையே பரத்துவம் என்பது; அந்த நிலையி லுள்ள எம்பெருமானையே யானை அரசு ஆதிமூலமே” என்று ஒலமிட்டழைத்தது. எம்பெருமானும் தனது பரத்துவ நிலையை மறந்து தனது பேரருளினால் அரை குலையத் தலைகுலைய யானை இருந்த மடுக்கரைக்கே வந்து உதவினன். இந்த செளலப்பிய மகாகுணத்தில் ஈடுபட்டே மேற்கூறியவாறு உணர்த்தினார் அய்யங்கார், மற்றொரு பாடலின், பொருதரங்கத்தும் வடத்தும் அனந்தபுரத் தும் அன்பர் கருதரங் கத்தும்துயில் வேங்கடவ: (9) !தரங்கம்-அலை;பொருதரங்கம்-திருப்பாற்கடல்; வடம்-ஆவிலை; அன்பர் கருதும் அரங்கம்-திரு அரங்கம்): என்ற பகுதியில் திருப்பாற்கடலில் இ ைற வ னி ன் நிலையைக் கூறியிருப்பது வியூக நிலையாகும். பல பாடல்களில் திருவேங்கடமுடையானின் பெருமை • * ~ * •, on 4. துவல்ப் பெறுகிள் றது. சித்திக்குவித் ததுவோ இதுவோஎன்று தேடிப் பொய்ந்நூல் கத்திக்குவித்பல் புத்த கத்தீர்! கட்டுரைக்க வம்மின் - அத்திக்குவித்தனையும் உண்ட