பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில் வியகவியின் கருத்தில் வேங்கடவாணன் 2:7 --کن என்றுகூறிய விதுரன் வாக்கினை இன்றும் வைணவப் பெருமக்கள் அடிக்கடிச் சொல்லி மகிழ்வதை நாம் கான லாம். கம்பெருமான் இருவேங்கடமலையில் எழுந்தருளி யிருப்பதே அவனது செளலப்பிய எளிகைக்) துணத்தைக் காட்டுவதாகும். பக்தர்களைக் காத்தல் : தனக்கு அடிமைப்பட்டவர் கள் பிழை செய்தால் அதனைப் பொறுத்ததும் குற்ற மாகப் பாராட்டாது விடுதலே யன்றிக் குணமாகக் கொள்ளுதலும் எம்பெருமானது இயல்பு என்று நம்புப

  • ... .

வர்கள் வைணவப் பெருமக்கள். தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதடு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்: | சிதடு-குற்றங்கள்) இதில் பரிந்துரை செய்யும் எம்பெருமாட்டி கூட குற்றங் களைக் கணக்கிட்டுக் கூறத் தொடங்கினாலும் எம்பெரு மான், என் அடியார் அது செய்யார்’ என்று கூறி மறுப் பர் என்பதாகப் பெரியாழ்வார் பேசுவகைக் காணலாம். இதனைக் கருத்தில் கொண்டே திவ்விய கவியும், W r -பொங்கமரில் ஆர்த்த வலம்புரியார் ஆட்பட்டார் செய்தபிழை பார்த்த வலம்புரியார் (31) | 3 د ، ئ & # :, .ே - , , * o * - (அமர்-போர் ஆரத்த முழங்கன: 盏芷蟹 அடியா ; அவ ஸ்மி-துண்டம; புரியார்-செய்யார் ; 10. பெரியாழ். திரு. 4.9:2