பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க்கவியின் சிந்தனையில் திருவேங்கடம் 33.3 ஆணாத கீர்த்தித் திருவேங் கடத்துஉறை அச்சுத நீ தான் ஆதரிக்கத் துதித்தேன் அல்லேன் இந்தத் தாரணியின் மேனாளின் மானிடம் பாடிய நாச்சுத்தம் மேவுதற்கு நான் ஆசை யால் துதி செய்தேன்.உன் புண்ணிய தாமத்தையே --திருவேங். கலம், 99 (ஆனாத-நீங்காத கீர்த்தி-புகழ்: ஆதரிக்க-ஆன்ட, வைக்க: தாரணி பூமி, மேல்நாள்-இனாதிகாலம்: மானிடம்-மனிதர்கள்: நா.நாக்கு சுத்தம்மேவு தல். ಸ್ಥrವಲ. அடைதல்; ஆசையால்-விருப்பத் தால, என்ற பாடலில் இதனைக் காணலாம். இதனால்தான் இவர் பாடிய கலம்பக மாலை "பக்தியின் துதி பாடின மாலை” ஆகின்றது. இந்த நூலின் இறுதிப் பாடலில் தன்னைத் தொண் டருக்கும் தொண்டராகக் கூறி வைணவ மரபினராகப் புலப்படுத்திக் கொள்ளுகின்றார். கண்ணா யிரம்பெற்ற கோன் உல கோங்கிய கற்பகக்காத் தண்ணாரும் பூவையும் வேண்டிலம் வேண்டித் தலைக்கணிபூ எண்ணார்க் கிருளன்ன வேங்கடத் தான்தொண்டர் ஏவற்றொழில் பண்ணாசைத் தொண்டர வர் தொண்டர் தொண்டர் பதமலரே {100}