உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r్క முத்தமிழ்க் கவியின் சிந்தனையில் திருவேங்கடம் #4 i அடுத்து, திருவேங்கடமுடையானின் திருவடிப் பெரு மையைக் கூறுகின்றார். புயங்கமலை மேல்தொழுத புண்ணியர்க்கும் உண்டோ புயங்கமலை மேவும் பரமன்-வியங்கமல. நேருநாட் டத்தன் நிலமேல் அமருலகத் தாருநாட்டத்தன் சரண் {8} {புயங்கமலை-சேஷகிரி, பயம்-அச்சம்; கமலை. இலக்குகி; பரமன் சிறந்தவன், மேவும்-பொருத் தியிருக்கும்; வியம் பேருமையுடைய, கமலம்தாமரை நேரும்-ஒத்திருக்கின்ற நாட்டம்-கண் கள்; நிலம்-பூமி, அமர் உலகம்-தேவர் உலகம்; தாரு-மரம்; அத்தன்-தலைவன்: சரண்-திருவடி கள்; அரவக்கிரியில் பொருந்தி வாழும் அச்சுதன் திருவடி களைத் தொழுது வணங்கின் நல்வினைப் பேறு உடைய வர்கட்குப்பிறவித்துன்பங்களாலுண்டாகும் அச்சம் உள் ளதோ?’ என்கின்றார் முத்தமிழ்க் கவிஞர் நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்கள் சரண் அடைந்தவை திருவேங்கடமுடையானின் திருவடிகள் அவற்றை மக்கள் குலம் சரணமாக அடையப்பெற்றால் ஏற்படும் பலனையும் எடுத்துரைக்கின்றார் கவிஞர் பெரு மான். சரண் மெனத்தன் சரனே அடைந்த சணர்சனன மரண மடுத்துவருஞ் தாதுதன்பதம் வாழ வைக்கும் கிரணம் விரிக்குமதி தீண்டும் சேட கிரியிலம்பொன் அரணம் உடுத்த திருக்கோயில் மேவிய அற்புதனே (9) வ.தி.-16