பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் கவியின் சிந்தனையில் திருவேங்கடம் 露灌器 தந்திக் கிமையோர் பந்திக் களையின் தாழிக் கருள்கூர் ஆழிக் கடவுள் கந்தித் தெழுபூ வுந்தித் திருவேங் கடமால் சரணம் தடமா மலரே (55) (சிந்திப்பது - தியானிப்பது, துதி - தோத்திரம்; தெரிசிப்பது-காண்பது; துரிசு. &

  • @惠 பது வணங்குவது; பூசிப்பது ஆர வாஞ்சிப்பது-விரும்புவது; தந்தி-யானை வரிசை அளையின் தாழி

சக்கரம்; கந்தித்து - ல்ாளினை வீசி: கொப்பூழ், சரணம்-திருவடி ! இதில் திருவேங்கடமுடையானின் திருவடித் தாமரைகன் தியானிக்கத் தக்கவை என்றும், தோத்திரம் செய்யத் தக்கவை என்றும், கண்டுகளிக்கக்கூடியவை குற்றங்கள் ஒழியும் பொருட்டு வணங்கத் என்றும், பூசிக்கத்தக்கவை என்றும், விரும்பத்தக் என்றும் பல்வேறு விதமாகச் செப்பி இனியராகின்றார் ஆசிரியர். மூன்றாவது அடியில் குறிப்பிட்ட அனையின் தாழிக்கு வீடளித்த வரலாறு செவிவழிச் செய்தியாகக் கண்ணன்ைப்பற்றித் தமிழ் நாட்டில் வழங்கி வரும் கதையை யொட்டியது. வெண்ணெயைக் கனவு செய்து உண்ட கண்ணன் தாயின் பிடிக்குத் தப்பியோடியபோது ததி.பாண்டன் அகத்தில் புக்கு ஒளிந் தான் என்றும், அவனைத்ததிபாண்டன் தாழியில் மறைத்துக் காப்பாற்றி னான் என்றும், இதற்குச் செய்த நன்றியாகக் கண்ணன் அந்த இடையனுக்கும் அவனது தாழிக்கும் வீடுபேறு அளித்தனன் என்றும் வழங்குவது இக்கதை.இக்கதையைப் பிள்ளைப் பெருமாள் அய்யங்காரும் தமது நூலில் (திருவரங்கத்து மாலை-53) குறிப்பிட்டுள்ளார்.