பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கருத்தில் திருவேங்கடம் 蠶獸 பாண்டுவின் மலை, கோதாவரி, சுவ ைததி, கொங்கண தேசம், அருந்ததிமலை, மரகதப்பொருப்பு ஆகியவற்தைப் பற்றிய குறிப்புகளையெல்லாம் தந்து திருவேங்கடலை பற்றிச் சற்று விரிவான குறிப்புகளைத் இருதின் தான். இந்த இடங்களையெல்லாம் கடந்து வேங்கடத்தை அடையுமாறு பணிக்கின்றான் வாணரவேந்தன். வடசொற்கும் தென்சொற்கும் வரம்பித்தாய் நான்மறையும் மற்றை துலும் இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீதாய் வேறு புடைசுற்றும் துணையின்திப் புகழ்போதித்த மெய்யேபோல் பூத்து நின்ற அடைசற்றும் தண்சாரல் ஓங்கியவேங் கடத்திற்சென்றடைதிர் மாதோ. -நாடவிட்ட 26 | வரம்பு-எல்லை; எல்லையதாய் - மு. டி ல | ன் பொருனையுடையதாய்: ஈறு-வரம்பு; பு.ை வடக்க் கம்; மெய்-சரீரம்; அடை-தேன் கூடு; சாரல். தாழ்வரை) என்ற பாடல் காண்க. வேங்கடத்திற் சென்றடை திர் என்ற தொடர் திருமங்கையாழ்வார் ஒரு திருமொழி யில் (பெரி. திரு. 1.8) திருவேங்கடம் அடைநெஞ்சமே என்று ஒரு முறைக்கு ஒன்பது முறை தம் நெஞ்சை நோக் கிக் கூறுவதை நினைக்க வைக்கின்றது. இன்னொரு திரு மொழியில் (பெரி. திரு. 1.9) அண்ணா: வந்தடைந்தேன்; அடியேனை ஆட்கொண்டருளே என்று பலமுறை வேண் டுவதையும் நினைக்கின்றோம். ஈண்டுக்குறிப்பிட்ட கம்பன் பாடலில் பல நுட்பமான செய்திகள் பெறவைத்திருப்பதைச் சிந்திக்கின்றோம்