பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛器盛 வடவேங்கடமும் திருவேங்கடமும் கொங்கு ஆர் பூந்துழாய் முடிஎம் குடக்கூத்தர்க்கு என்து தாய் தும்கால்கள் என்தலைமேல் கெழுமீரோ நுமரோடே --திருவாய். 9.7.1 என்ற திருமூழிக்களத்து எம்பெருமானிடம் பறவை களைத் துதுவிடுவதாக அமைந்த திருவாய்மொழியில் அான லாம் கம்பன் திருவேங்கடத்தைப்பற்றிப் பேசும் பாடல் களைக் காட்டும் பாங்கில் உள்ள நம்மைத் திருவேங்கடம் பற்றிப் பேசும் ஆழ்வார் பாசுரத்திற்கும் அதற்குப் பெரிய வாச்சான் பிள்ளை வரைந்துள்ள உரை வளத்திற்கும் நம்மை இழுத்துச் சென்றுவிட்டன. எனினும் திருவேங் கடத்தை விட்டு விலகிப் போகவில்லை! அடுத்து, தென்திசை நோக்கிச் செல்லும் வானரவீரர் கட்குத் திருமலையில் வதியும் மாமுனிவர்களின் பெருமை யைப் பேசுகின்றான் அருக்கன் மைந்தன். இருவினையும் இடைவிடா எவ்வினையும் இயற்றாதே இமையோர் ஏத்தும் திருவினையும் இடுபதந்தோர் சிறுமையை முறையொப்பத் தெளிந்து நோக்கிக் கருவினைய திப்பிறவிக் கென்றுணர்ந்தங் கதுகளையும் கடையின் ஞானத்து அருவினையின் பெரும்பகைஞர் ஆண்டுளgண் டிருந்தும் அடி வணங்கற் பாலார் . -நாடவிட்ட-27