பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்தில் திருவேங்கடம் 蠶霧蠱 தம் உடம்பிற் பொருந்: டிய, வெம்சொல்-கோடியசொல் வாள்கண் வான்போன்ற கண், வென்று சபித்து செய்கு தர்-செய்கின்றனர்; இப; வைத-திட் தேவர்கள் திருவேங்கடமலைக்குப் போந்து ஐம்பொ தறிகளை அடக்கி, காமவேதனையின்றி, பிறர் தம்மை வைதாலும் அதனைப் பொருட்படுத்தாது மகளிரை மனத் தினாலும் கருதாது பல துவங்களைச் செய்கின்றனர் என்று குறிப்பிடுகின்றான். திருவேங்கடமலை தன்னை வந்து அடைத்தோருக்கு வீடுபேற்றையும் நல்கும் என்பதையும் காட்டுவான் கவிஞன். வலங்கொள் நேமி மழை நின்ற வானவன் அலங்கு தாளினை தாங்கிய அம்மலை விலங்கும் வீடுறு கின்றன. மெய்ந்தெறிப் புலன்கொல் வார்கட்(கு) அனையது பொய்க்குமோ? -ஆறுசேவ்-36. 1.வலம்-வெற்றி, நேமி-திருவாழி; மழை திறம் வானவன். சீநிவாசன்; அலங்கு-விளங்குகின்ற; தான் இணை-இரண்டு திருவடிகள்; வீடு-மோட் சம், மெய்ந்நெறி-உண்மையான மார்க்கம்; பொய்க்குமோ தவறுமோ! சீநிவாசன் எழுந்தருளியிருக்கும் பெ ரு ஞ் சி ற ப் பு வாய்ந்த திருவேங்கட மலையில் வாழ்கின்ற விலங்குகளும் வீட்டுலகத்தை அடையும் என்றால் சன்மார்க்கத்தில் ஒழுகுகின்ற தத்துவஞானமுடையவர்கட்கு வீட்டுல கம் கிடைப்பது தவறுமோ? என்கின்றான் கவிஞன்