பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழுமலையானை எழுப்புவதாக அமைதிக பாடல்: ن". や 鰲"落鑫才葛 'பத்மே சமித்ர சதபத்ர சுதா, ஹர்த்தும் ச்ரியம் குவல்யஸ்ய நிஜாங்கலன்மியா பேரீ நாதமிய பிப்ரதி திவ்ரநாதம் சேஷாத்ரி சேகரவபோ தல் ஐ-ப்ரபாதம்" இதன் தமிழ்க் கவிதையின் வடிவம் இதி: கதிரவன் தோழியாம் கமல மலரினில் வதியும் வண்டுகள் வண்கு வளைதன் கருநிற எழிலைக் காணப் பெறா அது அரவணைத் துயிலும் அரியின் அழகிய கருமை எமக்கே உரிமைஎனக் கழறி உரக்க முரலும் ஒவா முழக்கால்; திருவேங் கடவா திருக்கண் மலர்க!. லாப்ரபாதத்தில் இன்னொரு பாடல்: பூரீ.பத்மநாப புருஷோத்தம் வாவா.தேவ வைகுண்ட மாதவ ஜநார்த்தன சக்ரபானே பூரீவத்ஸ்சிஹ்த சரணாகத பாரிஜாத பூர்வேங்கடாசலபதே தவ ல-ப்ரபாதம்" இதன் தமிழ்க் கவிதை வடிவம் இது: பற்ப நாபா பரபுரு டோத்தமா! பொற்புடை வாசுதேவனாம் புகழுடை மாதவர் மேவிடும் வைகுந்த பதியே! மாதவ! சனார்த்தன: மலர்க்கை ஆதியாய்! திருமறு மார்பா சரனவான் தருவே திருவேங் கடவா திருக்கண் மலர்க!' 5. லாப்ரபாதம்-12. 5. டிெ –32