பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேங்கடவன் மாலையில் வேங்கடேசன் 整警莎 களில் அன்னையை எழுப்பும் பாடல்களும் கலந்து வருவது ஆண்டாள் திருப்பாவையில் கையாண்ட மரபினைத் தழுவியதாகும். வைணவ தத்துவப்படி புருஷ காரமாயிருப்பவள் பெரிய பிராட்டியார். இத்தத்து வத்தை மேற்கொண்டே ஆண்டானின் பாடல் தப்பின் னைப் பிராட்டியை எழுப்புவதாக அமைந்தது. "ப். பாத ஆசிரியரும் திருமலை நாயகியை எழுப்புவதாகப் பாடல்கள் அமைத்தார் என்பது ஈண்டு அறியத் தக்கது. இந்நூலில் இருபத்தொன்பது பாடல்கள் உள்ளன. 2. திருவேங்கடவன் துதி: இதுவும் ஒர் அரும்ை யான மொழிபெயர்ப்பு நூலாகும். அறிவோம். அந்தப் பக்திச் செல்வத்துடன் சேர்கின்றது. சான் தாக இரண்டு பா - காண்டோம் . ல்களைக் 'கமலா குச சூசுக குங்குமதோ நிய தாருணி தாதுல நீலததோ கமலா சுலோசன லோகபதே விஜயீபல வேங்கட சைலபதே' என்பது முதற்பாடல், இதன் தமிழ் மொழி பெயர்ப்பு கமலக் கு முனைக் குங்குமக் கலப்பால் நிமலா தின்கரு சிவக்கும்: கார் திற வண்ணா! கமலக் கண்ணா - உலகின் இறையே உத்தம தேவே: விமலா வேங்கட நாதா! வெல்க!' 8. திருப்பாவை-18 (' உந்துமதகளிற்றன்") 9. ரீவேங்கடேச ஸ்தோத்திரம்-10