பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28む வடவேங்கடமும் திருவேங்கடமும் வடமொழிப் பாடல் பெற்று வரும் மெட்டமைப்பி லேயே இதனையும் பாடலாம். இன்னொரு பாடலையும் காண்போம். 'அஹம் தூரதஸ்தே பதாம் போஜ யுக்ம பரணாமேச் சயாகத்ய லேவம் கரோமி லக்ருத் ஸேவயா நித்ய வேலவா பலம் த்வம் ப்ரபச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச' இதன் தமிழ் மொழி பெயர்ப்பு அருமையாக அமைந் துள்ளது. அதனையும் காண்போம். ‘விருப்பாய் சேய்மை வியன்வழி வந்தே திருவடித் தாமரை சேவித்து நின்றேன்; ஒருமுறை உன்தன் காட்சி கானின் திருவடி தன்னைத் தினமும் காணும் அரிதினும் அரிதாம் ஆக்கம் கூடும் அருளினை ஈந்தே, ஆட்கொள்! ஆட்கொள்!" பாடல் பன்முறை படித்து மகிழத் தக்கது.தேவார மர பினையொட்டி வடமொழியில் பதினொரு பாடல்களால் அமைந்துள்ளது. ஆனால் தேவாரத்தில் திருக்கடைக் காப்புச் செய்யுளில் பாடினவர் பெயர்களைப் பாடுவது போல் இப்பதிகத்தில் பாடினவர் பெயர் காணப்பெற வில்லை. 3. திருவேங்கடவன் திருவடித் துதி பூரீவேங்க டேச பிரபத்தி என்ற வடமொழி நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு இது. பிரபத்தி என்ற வடசொல் தமிழில் 'அடைக்கலம்' என்று பொருள்படும்; வடமொழியில் இது சரணாகதி’ என்றும் வழங்கப்பெறும். திருமங்கை யாழ்வாரின் திருவெழுக் கூற்றிருக்கை சரணாகதி தத் துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்த மர