பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேங்கடவன் மாலையில் வேங்கடேசன் $8 ፲

பினைப் பரப்பும் ஆசாரியப் பெருந்தகை மணவான மாமுனிகளின் சீடர்களில் ஒருவர் பாடிய பூரிவேங்கடேச பிரயத்தி சரணாகதி தத்துவத்தைக் கொண்டிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இத்துல் பதினாறு பாடல் களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் திருவேங் கடவா திருவடி சரணம்’ என்று இறுகின்றது. முதற் பாடல் வைணவ தத்துவப்படி அகல்கில்லேன் இறையும்’ என்று அன்பால் இறைவன் திருமார்பில் உதையும் அலர் மேல் மங்கையின் மூலம் எம்பெருமானைச் சரண் புகும் நிலையில் அமைந்துள்ளது. அது, 'அன்பார் பகவதி அவனியின் அணையாய் உன்பதம் தொழுதேன் உயர்நலத் திருவே!" என்ற அடிகளால் முடிகின்றது. 'திருவே! உன் தன் திருடிவச் சிலம்பை மருவார் மலரால் மறைத் திட்டாலும் திருவடி மனமே திறமதில் விஞ்சும்’ என்ற அடிகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளு கின்றன. விட்ணுவே பரம்பதப் பொருளென வேதம் இட்டமாய் ஏத்தும்உன் இணை ஆர் அடிகளை மறைமுடி, அதனையே மாந்தி மகிழும்; அறைதற்கு அரியஉன் அறைகழல்; அவைதாம் அன்புடன் மீண்டும் அடியேன் காண, அன்புடன் வாக்கை அழகாய்ச் சுட்டிட திருவேங்கடம்தனில் திருநிலை கொள்ளும், திருவேங் கடவா திருவடி சரணம்! 10. திருவேங்கடவன் திருவடித்துதி-3 11. ബി.-10