பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேங்கடவன் மாலையில் வேங்கடேசன் 慧酸蕊 எம்பெருமான் பரமபதத்தை விட்டு நாம் உங்கம் பொருட்டுத் திருமலையில் கோயில் கொண்டுள்ளான் என்ற கருத்தை ஒரு பாடல் தெரிவிக்கின்றது. "பரமாம் பதத்தின் பற்றையும் துறந்தோர் பரமாம் இறையுட் கரணியின் பாங்கா திருமகள் தன்னொடும் திளைத்து மகிழ்வோய்! திருமலை தன்னில் திருப்பதி கொள்வோய்: திருவேங் கடவா தேவனே! :eங்களம்: என்ற பாடலில் இதனைக் காணலாம். பொதுவாக இத்த நான்கு வடமொழி நூல்களிலும் ஆழ்வார் பாசுரங்களின் செல்வாக்கு நிழலிடுகின்றது. வடமொழிப் பயிற்சி இல் லாதவர்கள் தமிழ்க் கவிதை வடிவத்தில் திகழும் திருவேங் கடவன் மாலை" என்ற நூலை பக்தியுடன் படித்து அதுப விக்குங்கால் இந்த உண்மை அவர்கள் உள்ளத்தில் பளிச் சென்று தோன்றுவதை அறிவார்கள். இந்தத் தமிழ்ப் பாடல்களின் அருமையை, சீர்தோறும் தெய்வத் திருமணக்கும் பாமாலை யார் வாயும் தேன்பாய்ச்சும் யாழிசையாய்-பாற்போற்றும் செந்தமிழைப் போலச் சிறந்தோங்கிப் பாடியவர் தழைத்து' என்ற இனிய வெண்பாவால் அறிந்து மகிழலாம். كي 13. என் அருமை மனாக்கர் டாக்டர் ரெ. சிங்கார வடிவேல்ன் (தேவகோட்டை சேவுகன் செட்டி யார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி யாற்றுபவர்) இயற்றியது