பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器醇 வடவேங்கடமும் திருவேங்கடமும் தொடங்கி தன்னை அடைந்தார்க்கு அழிவில்லாத ஐசுவரியங்க தருதலால் இந்தத் திவ்விய தேசம் ஆதடம் என்று பெயர் பெற்றதாக இவர்கள் மனம் எனணுவதில் வியப்பொன்றும் இல்லை. இத்தகைய பக் தர்கள்-சைவர்கள், வைணவர்கள் உட்பட எல்லோரும் மனத்திற்குகந்த பக்தி அவியல் பாடலும் எழுந்தது. திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி இரப்பவர்க் தியாக் கைகள் இனியசொற் கேளாக் காது புரப்பவர் தங்கள் கண்ணிர் பொழிதரச் சாகாத் தேகம் இருப்பினும் பயனென்? காட்டில் எரிப்பினும் இல்லை தானே.” என்ற பாடல் எத்தனை மனங்கட்கு ஆறுதல் அளிக்கின் றது என்பதை நம்மால் அளவிட்டு உரைத்தல் இயலாத தன்றோ? வேங்கடம்' என்ற சொல்லின் பொருள் இடைக் காலத்தில் அதிசயிக்கத்தக்க முறையில் வர்த்ததற்குத் திருமூலரின் பாடல் ஒன்று சான்றாக விளங்குகின்றது, வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகநி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறி யாதே -திருமந்திரம்-232 (உயிர் நிலையாமை) இப்பாடலில் வேங்கடம் என்ற சொல் உடலைக் குறிக் இன்றது. வேங்கட நாதன் வேகும் இயல்புள்ள உட T2. ఐ3ఇ15 இந்தாமணி-28