பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூதிர்ப் பருவத்து ஊதைக் காற்றின் குளிர் கொடும்ை மிகுந்தது என்பதைப் பின்வரும் தொடர்களும் உறுதி செய்யும்.

"மார்கழி மணிப்பூக் கூம்பத், தூத்திரைப்

பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தை இக் கையற வந்த தைவரல் ஊதை’’,

- குறுந் : 55

"மாமேயல் மறப்ப, மந்திகூரப், பறவை படிவன வீழக், கறவை கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பண்ண கூதிர்'.

- நெடுநல்வாடை : 9-12.

9s

95