பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'எறியர் ஒக்கிய சிறுசெங்குவளை

என இரப்பவும் ஒல்லாள், நீ எமக்கு யாரையோ எனப் பெயர்வோள் கையதை கதுமென உருத்தநோக்கமொடு அதுறி பாஅல் வல்லாய் ஆயின; பாஅல் யாங்கு வல்லுநையே வேந்தர்தம் எயிலே?"

          -பதிற்றுப்பத்து : 52 9-11; 21.27 

குடபுலம் ஆளும் சேரர் குலத்தில் தோன்றிப் பொருள்களை வாரிவாரி வழங்கி, இரவலர்களின் நீண்டகால வறுமைத்துயர் தீர்க்கும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கு, குணதிசையில் தோன்றி, தன் கதிர்களைப் பரப்பி, இரவு நீண்டும் பகல் குறைந்தும் விளங்கும் மாசித் திங்களின், இராப் போதில் வழிநடை மேற்கொள்வாரைத் துன்புறுத்தும், இருளையும் பணியையும் போக்கிப், பேரின்பம் நல்கும், ஞாயிறை உவமை கூறும் அவர் புலமை நயம், அறிந்து இன்புறற்கு உரித்து,

'பகல் நீடாகாது, இரவுப் பொழுது பெருகி, மாசிநின்ற மாகூர் திங்கள், பணிச்சுரம் படரும் பாண்மகன் உவப்ப, புாய் இருள் நீங்கப்பல்கதிர் பரப்பி ஞாயிறு குணமுதல் தோன்றியாங்குஇரவல்மாக்கள் சிறுகுடி பெருக உலகம் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை' .

             -பதிற்றுப்பத்து : 59:1-9 
             
             

கடல் சேர்கானல் குடபுலம், ஊதையிற் பனிக்கும் நறவு, பல்ஆவின் நெய்கொள்ளும் அண்டர்வாழும் நள்ளிக்காடு, வெண்ணெல் விளையும். தொண்டி போதும் தமிழகத்துப் பேரூர்களை அறியவும், அவர் துணைபுரிந்துள்ளார்.

4

4