பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லா மோதில்? சில்வளை விறலி ! பாணர் கையது பணிதொடை நரம்பின் விரல்கவர் டேரியாழ் பாலபண்ணிக் குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சிபாடி, 10 இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த

வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை, ஆன்ற அறிவின், தோன்றிய நல்லிசை, - ஒண்ணுதல் மகளிர் துணித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் 15 புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே’’,

துறை: தும்பை அரவம் வண்ணம்: ஒழுகுவண்ணம் து.ாக்கு: செந்துக்கு பெயர் : சில்வளை விறலி

. விறலி கோமான் புலவுக் களத்தோன் புரவு எதிர்கொள்வனே பாலபண்ணி தழிஞ்சிபாடி கண்டனம் வரற்குச் செல்லாமோ எனக் கூட்டிப் பொருள் கொள்க. * x -

இதன் பொருள்: சில்வளை விறலி=சிலவளேயே அணியும் இளம் விறலியே! துணங்கை ஆடிய வலம்படு கோமான் = வெற்றிக்கு அறிகுறியாகத் துணங்கைக் கூத்தாடிய விரத்திருமகளுகிய ஆடுகோட்பாட்டுச் சே ர ல தன். ஓடாப்பூட்கை = போரில் புறங்காட்டாமையினக்கொள்கையாகக் கொண்ட பகைநாட்டு வீரர்களின், மிடல்தடி = வலி. - - கெட்டு அழிதலால். இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்ப = தான்் அணிந்து சென்றிருக்கும் பெரிய பனந்தோட்டால் ஆகிய மாலையோடு Gufiu வீரக்கழலும் செந்நிறம் பெறுமாறு குருதி பனிற்றும் =அவ்வீரர்களின் உடற்குருதி

69