பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

pro

92

qua


அளிப்பிலிருந்து உருவாகும் தொகை. ஓய்வு பெறும் பொழுது கிடைப்பது

provision for repairs and renewals account - பழுது பார்த்தல் புதுப்பித்தல் ஒதுக்கீட்டுக் கணக்கு: ஐந்தொகையில் செலவினத்தில் ஒதுக்கப்படுவது

proxy - மாற்றாள். ஒரு நிறுமத்தில் ஒருவர் மற்றொருவருக்காகச் செயல்படுதல்

publiccompany - பொது நிறுமம் : பங்குச் சந்தை மூலம் பொது மக்களுக்குப் பங்குகள் அளிக்கும் நிறுமம்

public debts - பொதுக் கடன்கள் பொருளாதாரத்தின் பொதுத்துறைக் கடன்கள்

pubilc Issue -- பொது வெளியீடு: புதிய பங்குகளைப் பொது மக்களுக்கு வழங்குதல்

publlc limited company - பொது வரையறை நிறுமம்; நிறுமச் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பு

public sector - பொதுத்துறை: அரசு சார்ந்த நிறுவனம். கலப் புப் பொருளாதாரத்தின் ஒரு கூறு

purchases - கொள்முதல்: தன் வாடிக்கையாளரிடம் விற்கும் நோக்குடன் வணிகர் ஒருவர் வாங்கும் சரக்கு

purchasesbook - கொள்முதல்: ஏடு வேறு பெயர்கள் வாங்கு நாளேடு. கொள்முதல் குறிப்பேடு. இடாப்பு ஏடு. கடன் பேரில் சரக்குகள் வாங்குவது மட்டும் இதில் பதிவு செய்யப்படும்

purchase consideration - கொள்முதல் மறுபயன்

purchase day book - கொள்முதல் நாள் பேரேடு: முதன்மைப் பதிவேடு. இடாப்புப் பட்டியல்கள் பதிவு செய்யப்படுவது

purchase ledger - கொள்முதல் பேரேடு: தனியார் கணக்குகள் எழுதப்படுவது

purchases return - கொள் முதல் திருப்பம். வாங்கியவர் விற்றவரிடம் தேவையில்லாத சரக்கைத் திரும்ப அனுப்புதல்

purchass return book - கொள்முதல் திருப்பேடு: சரக்கு விற்றவருக்குத் திருப்பியனுப்பப்படும் சரக்கு இதில் பதியப்படும். வேறு பெயர் வெளித்திருப்ப ஏடு

qualitled acceptanics - தகுதியேற்பு: மாற்றுண்டியலின் ஏற்பு. அதன் வரையப்பட்ட விளைவிலிருந்து வேறுபடுவது