பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Zero

118

Zero





Z

zero - rated – சுழிவீதமுள்ள: சுழிவரி வீதமுள்ள சரக்குகள் எ-டு. உணவு, நூல்கள், குழந்தை ஆடைகள்

zero-sum game — சுழித்தொகை விளையாட்டு: இரண்டிற்கு மேற்பட்டவரிடையே நடைபெறும் விளையாட்டு. இதில் ஒருவர் வெற்றிகள் மற்றொருவரின் தோல்விகளுக்குச் சமம். ஆதாயம் - இழப்பு = 0. சுழித்தொகை வீதமுள்ள விளையாட்டுகளும் அத்தொகை இல்லாத விளையாட்டுகளும் பொருளியலில் பரந்த எல்லைப்பயன்கள் கொண்டவை