பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயங்கும் வாணிபக் கருத்து 58

இயல்பான பொருளியல் ஆதாயம் 80

இயன்றவரை 10

இரட்டிக்கும் விருப்ப உரிமை 82

இரட்டைப் பதிவு முறை 46

இரட்டைப் பதிவு முறையின் நன்மைகள் 46

இரட்டைப் பதிவு முறையின் நெறிமுறைகள் 47

இருப்பாய்வு 110

இருப்பாய்வின் இயல்புகள் 111

இருப்பாய்வின் பயன்கள் 112

இருப்பாய்வுப் பிழைகள் 111

இருப்பாய்வுப் பிழைகள் உணர்தல் 111

இருப்பு 10, 12, 104

எடுப்பு 104

இ. உயர்வு 104

இ. கட்டுப்பாடு 104

இ. கட்டும் முறை 13

இ. கடனாள் முறை 104

இ. காப்பு 1 l04

இ. தேய்மானம் 104

இ. மதிப்பு 10

இ. மறு மதிபபீடு 96

இ. முறிமம் 104

இ. விற்று முதல் 105

இல்ல வங்கி நடவடிக்கை 61

இலாபம் 91

இலாப நட்டக் கணக்கு 91

இலாப நட்டப் பகிர்வுக் கணக்கு 91

இழப்பு காப்பு வணிகம் 60

இழப்பு நான் 55

இறக்கி எழுதப்ப இருப்பு 117

இறக்குமதிகள் 62

இறக்குமதி உரிமம் 62

இ. கட்டுப்பாடுகள் 62

இது. வரி 62

இ. வைப்புத் தொகை 62

இறுதி இடாப்பு 53

இறுதிக் கணக்குகள் 53 இறுதியீடு 73

இருதியீட்டு ஆக்கச் செலவு 73

இறுதியீட்டு வருவாய் 73

ஈடு 38.99

ஈடு செய்தல் 104

ஈடு செய் நிதியம் 32

ஈடு செய் பிழை 31

ஈடு செய் வரி 38

ஈடுநர் 40

ஈட்டுக்கடன் ஆவணம் 98

ஈட்டுத்திறன் முறை 47

ஈட்டுப் பொறுப்பு 98

ஈட்டுறுதி 63

ஈட்டுறுதிக் கடிதம் 70

ஈர்ப்பு அமைப்பு l

ஈற்றீடு 21

ஈற்றீட்டுக்கடன் 21

உடன்படிக்கை 38

உடன்பாடு 6

உட்குத்தொகை 105

உட்படுசெலவு 108

உட்பிரிவு 29

உடைமை 89

உடைமைக் காப்பாளர் 94

உடைமை நிறுமம் 61

உடைமைப் பட்டியல் 89

உடைமைப் பட்டியல் மேலாண்மை 89

உடைமைப்பாட்டாளர் 99

உடைமைப்பாடு 99

உடைமையர் 61

உண்டியல் 17

உண்டியல் ஏடு 17

உண்டியல் ஏற்பு l

உ. ஒட்டு 7

உ. தரகர் 17

உண்டியலை ஆதரித்தல் 12

உதவித்தொகை 1O5

உயர்த்துபவர் 91

உயர் வீதங்கள் 61

உயர்வு 9

உயில் 117

உயில் கொடை 69

உய்மான வணிகம் 102