பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122

உரிமம் 70
உரிமம் பெற்ற வணிகர் 70
உரிமை 29
உ. ஆவணங்கள் 98,108
உ. ஆவன வெளியீடு 98
உ. கொடை 97
உ. மாற்றம் 10
உ. மாற்றம் பெறுபவர் 10
உ. முத்திரை 86
உ. முத்திரை அலுவலகம் 86
உ. முத்திரையர் 86
உ. வெளியீடு 97
உரிய காலக் கொடுபாடு 87
உருக்காட்சிக்கூட்டம் 15
உருக்காட்சிப் பதிவுச்செய்தி 11.5
உருநகல் செலுத்துகை 52
உருநகலி 53
உலக அளவாக்கல் 58
உலக அளவுப் பொருள் 58
உலர் நகலி 11 7
உலோகப் பாளம் 21
உழைப்பு 74
உளவடைப்பு 9
உள் திருப்பங்கள் 96
உள் வண்டிச் செலவு 26
உள்ளார்ந்த் மதிப்பு 66
உற்பத்தி 91
உநீதிக் கணக்கு 73
உறுதி மொழி முறி 91
உறுதியளிப்பு 60
உறுதியாளர் 60
உறுப்பினர் 105

ஊக்க ஊதியம் 19
ஊ. தொகை 19
ஊ. பங்குகள் 19
ஊ. பங்குகளின் நன்மைகள் 19
ஊ. பங்குகளின் மூலங்கள் 19
ஊ. பொருள் ஊக்குவிப்பு63
ஊடகங்கள் 75
ஊடகத்தார் 75
ஊடகம், பண்டமாற்று 75
ஊதியம் 95, 97
ஊர்தி 26
ஊர்தியாளர் ஊழியர் மேலாண்மை 88

எக்ஸ் - திறன் இன்மை 117
எடுத்தெழுதுதல் 89
எடுப்புகள் 47
எடையிட்ட சராசரி 117
எண்ணப் படியான கூட்டாண்மை 116
எதிர் ஒப்பம் 38
எதிர் கணக்கு 34
எதிர் கால ஒப்பந்தம் 58
எதிர் கால மதிப்பு 58
எதிர் கேள்வி 37
எதிர்ப் பதிவுகள் 34,87
எதிர்பாரா ஆண்டுத் தொகை 33
எதிர்பாராச் செலவுகள் 34
எதிர்பாராச் சொத்துகள் 34
எதிர்பாராப் பொறுப்புகள் 34
எதிர்பார்க்கும் இலாபம் 51
எதிர் விலைக் குறிப்பீடு 37
எந்திர மணிவிதமுறை 71
எழுத்தாணை 117
எழுத்தானை மனு 117
எளிய பணம் 47

ஏகபோக உரிமை 76
ஏட்டுக்கடன் 19
ஏட்டு மதிப்பு 20
ஏலம் 11
ஏழ்மை வலை 89
ஏற்பில்லம் 2
ஏற்பு 1
ஏற்பு, மறுப்பின் பேரில் 2
ஏற்பு வரவு ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல் 99
ஏற்று மதிகள் 52
ஏற்றுமதி ஊக்குவிப்பு 52
ஏற்றுமதி உரிமம் 52