பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
132

பேரேட்டுக் கணக்கை இருப்புக் கட்டல் 14

பேரேட்டு வகைகள் 69

பேரேட்டின் பயன்கள் 69

பொ

பொது இலாப நட்டக் கணக்கு 58

பொதுக் கடன்கள் 92

பொதுக் காப்பு 58

பொதுச் சந்தை 30

பொதுத் துறை 92

பொதுத் தீர்மானம் 83

பொது நிறுமம் 92

பொதுப் பங்குகள் 83

பொதுப் பேரேட்டுச் சரிக்கட்டுக் கணக்கு 58

பொது வரையறை நிறுமம் 92

பொதுவிலைக் குறிப்பீடு 58

பொது வெளியீடு 92

பொருளாதார ஆக்கச் செலவு 48

பொருள் பட்டியல் 66

பொருளியல் 48

பொருளியல் வகை 48

பொறுப்பு 28

பொறுப்புகள் 70

பொறுப்பு அலுவலர் 81

போ

போக்கெழுதல் 117

மக்கள் ஊடகங்கள் 74

மஞ்சள் பக்கங்கள் 117

மதிப்பிறக்கம் 43

மதிப்பீடு 9

மதிப்பு 38,114

மதிப்பு கூட்டப்பட்ட வரி 115

மதிப்பு பெறப்பட்டது 114

மலர்ச்சி 20

மறுத்தல் 45

மறுப்புக்குறிப்பு 80

மறுவெளியீடு 95

மறைகாப்பு 98

மறைமுக ஒதுக்கு நிதி 65

மன்று முத்திரை 60

மனித ஆற்றல் 73

மனித மணி 72

மனித முதல் 61

மனித வளங்கள் 62

மா

மாண்பு 62

மாதிரி 98

மார்க்ஸ் பொருளியல் 74

மாற்றம் 34

மாற்றாள் 92

மாற்றீட்டுச் செலவு 95

மாற்றுநர் 110

மாற்றுகைப் படிவம் 110

மாற்றுகைப்பதிவு 110

மாற்றுகை வருமானம் 110

மாற்றுண்டியல் 17

மாற்றும் ஆக்கச் செலவு 34

மாற்று முறை 35

மாறுகை ஆவணம் 110

மா. பெறுநர் 110

மாறு உறுதியளிப்பு 55

மாறு கடன் ஆவணம் 55

மாறுகடன் 55

மாறு செலாவணி வீதம் 55

மாறு சொத்துகள் 54

மாறுமுறிமும் 55

மாறுவீத வட்டி 55

மி

மிகு நம்பிக்கை 114

மிகை மதிப்பு 106

மீ

மீ ஆதாயம் 105

மீட்பு 94

மீட்பு நாள் 94

மீள் பங்கு 94

மீ வரி 105

மு

முகப்பு விலைக்குக் கீழ் 16

முகமதிப்பு52