பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
133

முகமையகம் 6

முகவர் 6

முடக்கம் 102

முடக்கக் கணக்கு 18

முடக்கச் செலாவணி 18

முடியும் நாள் 51

முடிவு எடுத்தல் 41

முடிவுப் பதிவுகள் 29

முடிவுப்பண இருப்பு 29

முதல் 23

முதல் ஆதாயம் 24

முதல் ஏற்றம் 24

முதல் காப்பிருப்புகள் 25

முதல் நிலை உற்பத்தி 90

முதல் நிலைச் சந்தை 90

முதல் மீட்புக் காப்பு நிதி 25

முதல் மீதான திருப்பம் 96

முதல்வர் 90

முதல் விற்று முதல் 25

முதலாக்கம் 24, 25

முதலின இருப்பு 24

முதலினக் கணக்கு 23

முதலினக் குறைப்பு 25

முதலினச் செலவு 24

முதலினத் திறன் 24

முதலினப் படிகள் 24

முதலினப் பொருள் 24

முதலின வரவுகள் 24

முதலின வளம் 25

முதலீடு 66 முதலீடு, நிதி 66

முதலீட்டுக் குறைப்பு 45

முதலீட்டு வருமானம் 67

முதன்மை நிறைவேற்றுநர் 29

முதன்மைச் செலவுகள் 90

முதன்மைப் பதிவேடு 20, 90

முத்திரை வரி 103

முதிர்ச்சி நாள் 75

முழு அடக்கச் செலவு 57

முழுத்தொகை 71

முழுதும் செலுத்தப்பட்டமுதல் 100

முழுவேலை வாய்ப்பு 57

முறைசார் சந்தை 83

முன்கூட்டிய கொடுபாடு 87

முன்பணம் 5

முன்பணக் கணக்கு 62

முன் பண முறை 62.

முன்னுரிமைப் பங்கு 89

முன்னுரிமைப் பங்கு வகை 90

முனைமம் 90

முனைம ஊக்கத் தொகை 90

முனைம முறை நற்பெயர் 90

முன்னோடி ஆய்வு 88

முன்னோடி உற்பத்தி 88

மூ

மூலச சரககுகள 83

மூலதன முதலீடு 24, 66

மூலதன வரி 24, 25

மூலப்பதிவேடு 83

மூவிருப்பம் 105

மூன்றாம் உலகம் 108

மே

மேல்பண அளிப்பு 84

மேல் முதலீடு 84

மேல் முதலீடு செய்தல் 83

மேல் வணிகம் 84

மேல் வாங்கல் 83

மேல் வாங்கு சந்தை 83

மேல் விற்கப்பட்ட சந்தை 84

மேல் விற்கப்பட்டது 84

மேலாண் இயக்குநர் 72

மேலாண்மை 71

மேலாண்மைஅறிவுரையாளர் 72

மேலாண்மைக் கணக்கர் 72

மேலாண்மை வகைகள் 72

மேலெழுத்தர் 49

மேலெழுத்துப் பெறுநர் 49

மேலொப்பம் 49

மேற்கடன் 84

மேற்செலவுகள் 84

மேற்பற்று 84

மொ

மொத்தஆதாயங்கள் 108

மொத்த இலாபம் 59

மொத்த உட்படு செலவு 108

மொத்த எடை 59