பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

pack

85

part


packing expenses - கட்டுதல் செலவுகள்

pald-up capital - செலுத்து முதல்: தங்கள் பங்குகளுக்காக ஒரு நிறுமத்திற்குப் பங்குதாரர்கள் செலுத்தும் மொத்தத் தொகை பா.share capital.

paid-up share - செலுத்துபங்குத் தொகை: ஒரு பங்குக்குரிய முழுத்தொகையையும் செலுத்துதல் பா. share capital.

paper money- தாள் பணம்: 1) சட்டப் படியான செலாவணிப்பணம். வங்கித்தாள் பணம் 2) காசோலை, வரைவோலை. மாற்றுண்டியல்

paperprofit - கனக்கேட்டு இலாபம்: ஒரு நிறுவனத்தின் கணக்கேடு காட்டும் ஆதாயம். அடையக்கூடியது அன்று

parent company - தாய் நிறுமம் பா. holding company.

par of exchange - பரிமாற்றுச் சமம்: இரு செலாவணிகளுக்கிடையே உள்ள கொள்கை நிலைப் பரிமாற்று வீதம்

partly pald shares - பகுதி செலுத்தப்பட்ட பங்குகள்: முழுப் பெயரளவு மதிப்பும் செலுத்தப்படாதவை

partner - கூட்டாளி: ஒரு கூட்டாண்மையின் உறுப்பினர்

partners, general - பொதுக் கூட்டாளிகள்: கடன் முழுமைக்கும் பொறுப்பானவர்கள்

partners, limited - வரையறையுள்ள கூட்டாளிகள்: முதலீட்டு அளவுக்கு ஏற்றவாறு கடனுக்குப் பொறுப்புள்ளவர்கள்

partner, nominal - பெயரளவுக் கூட்டாளி: கூட்டாண்மை நன்மைக்காக மட்டும் பயன்படுபவர். ஆதாயத்தில் பங்கில்லாதவர் சட்டப்படியானவருமல்லர்

partnership - கூட்டாண்மை ஒரு தொழிலை இரண்டிற்கு மேற்பட்டவர் சேர்ந்து நடத்துதல்

partnership agreement- கூட்டாளி உடன்பாடு: கூட்டாளி ஒப்பந்தம். ஒரு கூட்டாண்மை எவ்வாறு நடைபெற வேண்டும் என்னும் வரையறைகளைக் கொண்டது. ஆதாயத்தைப் பங்குபிரித்தல், முதலை கூட்டாண்மையிலிருந்து எடுத்தல் முதலியவை வரையறைகள்

partnership-at-Will - எண்ணப்படியான கூட்டாண்மை: குறிப்பிட்ட நிபந்தைனை இல்லாதது. முறையாக அறிவித்து விட்டுத் தன்பங்கைக் கூட்டாளி எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்வது

partnership, fundamentals of - கூட்டாண்மையின் அடிப்படைகள் : 1) கூட்டாளிகள் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் மூலம் கூட்டாண்மை உண்டாவது