பக்கம்:வரதன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயா-பழமா ? ** கண்ணன் அதிலிருந்து வரதனிடம் பேசுவதில்லை. அன்றைய மறுநாளே வரதன் கண்ணனிடம் பேசுவ தற்கு வந்தான். கண்ணன் அப்போதும் பேசவில்லை. பிறகு வரதன், காயா-பழமா ? என்ருன் , முருகனைத் துாதுவிட்டான் ; கடிதம் பல எழுதினன். கண்ணன் எதற்கும் இணங்கவில்லை. ஆதலால் அன்று முதல் கண் ணனும் வரதனும் பகைவராயினர். பின்னர் முருகன், அவ்விருவரையும் ஒன்று சேர்க் கப் பெரிதும் முயன்ருன். எனினும், அம்முயற்சி வீன கவே முடிந்தது முருகா, நீ யார் பக்கம் ? என்பான் கண்ணன். 'முருகா, நீ கண்ணனிடம் கூடவேண்டாம்' என்பான் வரதன். முருகன் யாது செய்வான் ? அவ லுக்கு இருவரும் நண்பரே. முருகனுக்கு வரதனிடம் விருப்பம் அதிகம். ஆனால், கண்ணனிடம் வீணுகப் பகைத்துக் கொள்ளவும் அவன் விரும்பவில்லை. கண்ண னைப் பார்க்கும்போது அவனுக்கு நியாயம் தோன்றுகின் றது . வரதன நினைக்கும்போது அவனுக்கு அன்பு தோன்றுகின்றது. ஆதலால், முருகன் நான் உங்கள் இருவர் பக்கமும் இருப்பேன்’ என்று சொன்னன். ஆல்ை, நாள் செல்லச்செல்ல முருகன் வரதனிடமே மிகுதியும் அன்பு காட்டினன். ஆதலால், கண்ணனும் முருகனிடம் பெரிதும் பேசுவதில்லை. இப்போது வரதனுக்கும் முருகனுக்கும் சண்டை யல்லவா? அவர்கள் அவ்வாறு சண்டையிட்டுக் கொண் து கண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சியையே கொடுத் து. முருகன் பள்ளியை அடைந்தவுடன் கண்ணன் வன் அருகே சென்ருன். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/40&oldid=891152" இலிருந்து மீள்விக்கப்பட்டது