பக்கம்:வரதன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதன் எங்கே 43 _ாயில் நன்ருகப் பார்த்தாயா ? என்ருள். அதற்கு அவன், மாமி. நான் கன்ருகப் பார்த்தேன் ; எங்கள் ஆசிரியர்கூட-அவன் ஏன் வரவில்லை-எனக் கேட்டார்’ _முன். இதைக் கேட்டதும் அவள், ஐயோ கான் என்ன செய்வேன் ! என் கண்மணி-வரதன் எங்கே சென்றிருப்பான் ! என்று சொல்லிக்கொண்டே வயிற் அறப் பிசைந்தாள் தன் கைகளை நெறித்தாள் அடே. முருகா, ஏன் அப்போதே இங்கு வரவில்லை ? என்ருள். வள் மறுபடியும் முருகனை நோக்கி, நீ உன் வீட்டில் வருகப் பார்த்தனையா ? அங்குள்ளோரைக் கேட்ட 'யா' என்ருள். அதற்கு முருகன் மாமி, நான் எங் வி விடு முழுவதும் தேடினேன் என் தாய், தங்கை, ம ைஎல்லோரையும் வினவினேன் : அவர்கள்வரதன் இன்று பகல் உன்னைத் தேடிக்கொண்டு வந்தான் பள்ளிக்கூடம் போய்விட்டாய் என்பதை அறிந்ததும் அவறும் போய்விட்டான்-என்ருர்கள் நான் பிறகு ாங்கள் விட்டுப் புறக்கடையிலும் சென்று தேடினேன் : அவன் அங்கும் இல்லை என்ருன். இதைக் கேட்டதும் குமுதவல்லி தங்கள் வீட்டுப் புறக்கடையிலும் தேடி ள்ை. பின்னர் அவள், முருகா, இந்த எதிர் வீட்டில் பகட்டுப்பர் என்ருள் அதற்கு அடுத்த வீட்டில் பாய்ட்பர் என்ருள்: சந்து முனையில் பார் என்ருள்: அங்கே விளையாடும் சிறுவர்களைக் கேள் என்ருள். முருகனும் கண்ணனும் பல இடங்களிலும் சென்று பநடிர்ைகள். வரதன் எங்கும் அகப்படவில்லை. முருகன் பத்துயரம் சொல்லி முடியாது. கண்கலங்கி கின்ருன். _ணனும் கண்கலங்கி நின்றன். வரதன் தாயோ வாய் விட்டு அ ஆரம்பித்துதுட்டாள். அவள் அழுகை யொலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/50&oldid=891171" இலிருந்து மீள்விக்கப்பட்டது