பக்கம்:வரதன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வெங்கடேசப் பெருமாள் 49 - --- - - -- --= 'அப்படி பால்ை, அந்த வேடிக்கையில்தான் 'அவன் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறி ர்ை. 'பாங்கள் அந்த இடங்களிலெல்லாம் எத்தனையோ முறை சுற்றிப் பார்த்தோம் ? அவன் எங்கும் அகப்பட வில்ல' என்று அங்குள்ளவர்கள் கூறினர்கள். மணி ஒன்பது அடித்தது. வரதன் சென்ற இடமோ ஒருவருக்கும் தெரியவில்லை. அதுபோது. அவன் அன்னை அடைந்த துன்பம் மிகவும் பெரியது . " (யோ நான் என் மகனை உயிர்ோடு பறிகொடு, தேனே என்பாள் என் கண்ணே, நான் உன்னை மறு படியும் எப்போது காண்பேன் என்பாள் ; ஆ , அவன்: அறியாத குழந்தை ஆயிற்றே !-அவனுக்குச் சூது, வது தெரியாதே ' என்பாள் ஐயோ ! இது பாழான பட்டணமாயிற்றே !' என்பாள் ; எந்தப் படுபாவி என் குழந்தையை மயக்கி மோசம் செய்துவிட்டானே :என் கண்மணி, எங்கே கண்கலங்கி நிற்கின்ருனே ! என் செல்வம், எங்கே வழி யறியாது விழிக்கின்ருனே ! எனப் பலப்பல சொல்லிச் சொல்லித் தரையில் விழுந்து அழுவாள் மெல்ல எழுந்து ஏங்கியிருப்பாள் ; ஏதேதோ எண்ணுவாள் : பித்தம் பிடித்தவள்போல் வருவார்போவாரோடெல்லாம், என் மகனைக் கண்டீர்களா ? என்பாள் கடவுளே நோக்கித் தொழுவாள் ஒ | தெய் வமே, உனக்குப் பொங்கலிடுகின்றேன்-பூசைபோடுகின் பிறன் ' என்பாள் ஒ ஏழுமலையானே, திருப்பதி வெங்க _ெசப் பெருமாளே, என் கண்மணி-வரதன் இன்றைக் ரு அகப்பட்டால், நாங்கள் உன் எல்லைக்கு வந்து |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/56&oldid=891182" இலிருந்து மீள்விக்கப்பட்டது