பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ சிவமயம் திருச்சிற்றம்பலம் அங்கபுரத்தம்பலவாண மாலை வெண்பா அங்கங்கர் துன்னுமெழி லம்பலவன் பேரானற் சங்கத் தமிழ்மாலை சாற்றவருட்-பங்கி லறமார் சிவமா ரபிராமி யீன்ற விறையாங் கணபதியை யெண். நூல் எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் மங்கல முரஞ்சே ரண்ணல் மாயோகி மாண்புரை வேணி மாமுனிவ ரங்கக லாது நிரந்தர மேத்து மருளொளிக் கைலை மாமலையின் இங்கித கண்பா மிமைய மாமலையி னிளங் கொடி.எனுஞ் சிவகாமி யங்கணுக் கினியா யங்கமா நகர்வா ழம்பல வாண மாமணியே (1)