பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கிரிலா வேட்கை நிறைந்துகின் றழுத நீள்புகழ்த் தோணிமா புரத்தா ராரியற் கமுதீந் தகவிளக் கேற்றி யருளெழி ணீற்றினை வளர்த்த காரிருங் கூந்தற் கமலையே முதலோர் கைதொழு மெழிற்சிவ காமி யாரிருஞ் செல்வத் தங்கமா நகர்வா ழம்பல வானமா மணியே. சுத்தவத் வைத சைவமா தவத்தைச் சோர்வுறா வாலிதர் வைகு நித்தரை சீர்த்த பாலிமா நாட்டி னிலவிய வெழில்வளஞ் சேர்க்க வைத்தமா கருணை வல்லியா மெங்கள் வாள்விழி யருட்சிவ காமி யத்தனே யெழில்சே ரங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே பூதலத் திடையார் சரவணத் தடத்துப் புண்ணிய வண்டற்செய் குழகன் வேதான் முறையால் வல்லிகுஞ் சரியை வேட்டருள் மணவறை மானுங் கோதறு வளங்கள் விளங்கிட வமைத்த கொடியிடை யெழிற்சிவ காமி ஆதரித் தருளு மங்கமா நகர்வா ழம்பல் வாணமா மணியே மண்ணினி லைந்தாய் நீரினி னான்காய் மருவியு மவையல வான விண்ணினி லொன்றாய் வேறுவே றாகி விளங்கியுங் தெய்வத மறையி னெண்ணிலா வருள்செய் திருசிவ காமி யிணைந்திடு ஞானவான் பெருக்கா மண்ணலே யெழில்சே ரங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (2) (3) (4), (5)