பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கார்முகம் பொருவு நுதலணி மென்றோம். 'கதலியங் தொடைமட மானாய் ஆர்கலி யுலக மனைத்துமீன் றருளி யன்புடனாதரித் தருளுஞ் - சீர்த்னை யலர்மே லுறைபவன் முதலோர் செறிதர வருள்சிவ காமி யார்தரு மெழில்சே ரங்கமர் நகர்வா ழம்பல வாணமா மணியே பேதமை யெய்து மடிமையின் கொள்கை பேசினே னவ்வுரை கேளா வள்தனை யெய்துந் தோகைய ரிச்சை யழிதர வார்ரு ளார்க்கும் போதனை சொன்ன புண்ணிய முனிவர் போற்றல ரடிச்சிவ காமி யாதரித் தருளு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே திருவுலாம் பொறையு மளக்கருங் கற்புக் தீண்டிடா வண்ணமுந் திண்ண மிருநில மடந்தை மதிமுக மென்ன விசைந்திடும் பாலிமா நாட்டின் மருவினோர் செய்தப் புண்ணியப் பேறாய் மன்னரு ளெழிற்சிவ காமி பருவிலா துறையு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே அன்பரி னுள்ளத் தவாப்பெருக் கறுத்தங் கருண்மழை யெனவிழிக் கடையா லின்புறா மலமா மடவியை பொடித்திட் டிலங்கருண் ஞானமா வமிர்தைத் துன்பிலா தூட்டுந் துடியிடை மடமான் றோகையா மெழிற்சிவ காமி வன்புட னமர்ந்த வங்கமா நகர்வா ழம்பல வாண்மா மணியே (6) (7) (8) (9)