பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பழுதையை நோக்கியரவென வெருண்ட பான்மைபோற் பேதையர்க் கெட்டா முழுதையுந் தெளிந்த சைவசித் தாந்தர் முகமலர்ந் தன்புட னேத்தும் பழுதறு பரையா யிலங்கிய கலங்கொள் - பான்மொழி யெழிற்சிவ காமி. அழுதிட லகற்று மங்கமா நகர்வா - ழம்பல வாணமா மணியே (10), ஒளியுமிழ் பளிக்கிற் குயிற்றிய மாடத் துயர்கொடி விண்ணவன் பொற்றே ரொளிர்பரி யினத்தைப் புடைப்பன வன்னோ னுச்சியிற் றடங்கர மேற்றும் & பளகறு சிகரக் கோயிலி லார்ந்த பான்மொழி யெழிற்சிவ காமி யளிதிருக் கருணை யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே - (11), திரிபுரை வாலை புவனைt யென்னச் செப்பியே கிட்டையி னிலைத்தோர் பரிபுர வொலியை மனஞ்செவி தேக்கிப் பண்ணவர் குழுவினி லார விரிதரு கருணை யிளகில வெறிக்கும் வியன்முகத் தெழிற்சிவ காமி யருள்புரி கருணை யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (12). வானமீன் கொழுக னுற்றவெம் பசியை மாற்றிய சுரபியை மானு மானபேர் வாய்ந்த பல்வளப் பாலி மன்னிய தொண்டைமண் டலத்து ளினமி லறங்க ளானவை யெவையு மியற்றெழி லருட்சிவ காமி யானவ ளுறையு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (13 y.