பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பாட்டளி முரலு மதுமலர்ப் பிணையல் பயிறடங் தோளுமை யெழில்சேர் வாட்டமில் கறிய கொங்கையங் குவட்டில் வைத்தருள் விழிக்கடை யதனாற் பூட்டுவின் மதனை முருக்கிய திறம்போற் போதமி லென்வினை பொடிப்பாய் ஆட்டயர்ந் தென்று மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ஆதர மவத்தை யைந்துடன் வெய்ய வகங்தை மெய்பொறி புலனாதி சாதனை யுற்றுச் சந்திர னொளியைச் சரதமாய்க் கண்டவர். தமக்குள் வேதனை யென்ப துன்னுறா தகல விரட்டெழில் விழிச்சிவ காமி யாதர வுடனா ரங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே இந்திரன் முதலோ, ரடிபணிந் தேத்து மிணையறு வேதியர் குலத்தில் வந்தசுங் தரனார் புகழும்வே ளாள வண்குல வள்ளலர் போற்றுஞ் செந்தளி ரடியார் திருவினைப் பயந்த சேல்விழி யெழிற்சிவ காமி பந்தர மெனவா ழரங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே அஞ்சன முண்கண வளிவிழுங் தோறு மடியவ ரகமல ரவிழும் பஞ்சணி சரணத் தண்டையங் கலிப்புப் படுந்தொறும் பழவினை பறக்குங் குஞ்சர நடையாள் முனமென வடியார் கூறெழி லருட்சிவ காமி அஞ்சொலா லளிக்கு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (14), (15). (16), (1 7).