பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 இறைமைசேர் பரம சுகமுறு மன்ப ரியல்பினை யறிந்துநற் கனவில் மறைமுடி வுரைத்து கிமலகல் லொளியாய் மன்னியும் வேறெழில் வீட்டி லுறைசுப மேய்ந்து கிற்கநல் லருள்செய் யுமைசிவ காமியா ருடனே யறைகழன் முழங்க வங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (22}a அங்கமா நகரை யெண்ணொணா தெண்ணி லாழ்பவ மேழையுங் கடப்பா ரங்கமார் வேதம் பன்முறை கிளர்ந்தே யரற்றிடு மனுதினங் தொண்டைச் சங்கையி னாட்டின் றிருசிவ காமி சாற்றரு நிலைமையா லெண்ணு மங்கமெய் திலனே யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ... (23). வாழையின் வண்ணக் கன்றுபோல் வளரும் வசையிலாப் பகிரதி தந்த மேழியின் செல்வ ருள்ளவைம் புலத்தை மேன்மையாத் திருத்தி மாயோக வாழிபோற் பெருக்குங் திருசிவ காமி யகத்தினிற் றாண்டவ மாற்கன் றாழியிந் தருளி யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (24), தண்ணளி யதனா லண்ட கோடிகளைத் தங்குறச் செய்தது மிமையன் மண்ணியற் றவமோ மேனையி னோன்போ மாறிலாப் புலவரைக் காக்கப் பெண்ணொளி கொண்ட திருசிவ காமி பேரறிவினுக் கியைந்த மாபிரம வண்ணலே யெமையா ளங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (25)