பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 எம்முளங் தூங்கும் புணர்ப்பினைச் சேதித் திகபர மோருரு வாகித் -- தம்முளம் வியந்து தனியிடத் திருத்தித் தன்னையி மோனமுத் திரையை வம்மென வளித்த திருசிவ் காமி வணங்கிடின் மனவணங் காற்று மம்மனை. யுடனே யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (38) தத்துவங் கடந்து சித்துரு வாகித் தங்கியே சிதலெறும் பீறா வொத்தபல் லுயிரைக் காத்திட விரும்பி யுறுந்தொழி லைந்தையு முயலு முத்தம பரைநற் றிருசிவகாமி யூடலுக் குணங்கிப்பின் மகிழ்ந்த வத்தனே யெனையா ளங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (39) கொண்முவுங் கன்னல் வலம்புரி தரளங் கொன்னுரை சாலியின் புகருங் தண்ணிய வேனங் குஞ்சரங் தானுந் தண்டலைக் கையரி பாலை திண்ணிய பணைசேர் திருசிவ காமி திப்பிய வாக்கையோ டுறழ வண்ணுகல் லெழில்சே ரங்கமா நகர்வா ழம்பல வாணமாமணியே . (40) பணைவயின் முளரி யாம்பல்வாய் விரிந்து பரிந்துகு மதுமட்ை தேக்கித் திணைதிளைப் பெய்தச் செம்மையஞ் சாலி செழித்திடத் திருவருள் புரியும் பணையுய மாது திருசிவ காமி பான்மையு மறிவையுங் கடந்த வணைவிலாச் சோதி யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (41) அ- 3