பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 مید. ۶ ماه " வயப்புலி யஞ்சுஞ் சலமுடைப் பகட்டின், Y 元 ,以 * * i * :: - - வன்முது கிடைவருஞ் சண்டன் பயமுறச் சென்னி யுதைத்தனை மேலாம். பாதுகை நோய்தரப் பங்கு கயலுறுங் கண்ணாள் திருசிவ காமி காண்குறா மெய்பணித் திடவு மியம்பல மிஞற்றா யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ஓங்கலைப் பாவத் தொடர்வினா னுகர்ந்த வொருமுனி செல்வனாய் கந்தி யோங்கலாய்த் துளிர்த்த பேரொளிக் கைலை யொளிக்கிரி யுறைந்தனை யிடத்து மோங்கலா யுற்ற பரசிவ காமி யொப்பருஞ் செயலெலாம் வியந்தா யாங்கென வின்று மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே கிறைபுனல் சுருதி மதியொடு மங்கி நேர்ந்தெழு மூதையு மண்ணு மறைதரா ஞானப் பரவெளி யாகி யாசறு தவத்தினோர் வீடாய் யறைதரும் வண்மைத் திருசிவ காமி யகங்களி துள்ளிட நின்ற வறைபுனற் சடையா யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே 'செழிவள நிறைந்த தக்கன்மா நகரிற் சிறப்புறு முளரியந் தடத்துச் சுழிகொளுங் கங்கை வலம்புரி யாகிச் சொற்றரு மன்னவ னுளத்தை யழிவுறாச் செய்த திருசிவ காமி யன்பொளி யுளமனை தங்கு மழிவிலாப் பொருளே யங்கமா நகர்வா மம்பல வாணமா மணியே (42) (43) (44) (45)