பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 முந்துறுந் தவத்தா லரும்பொரு விட்டு மோக்கமேய் பவர்முக நோக்கி சிந்தையு மாக்கை விதலையு மடையாச் சீர்புரி நாலரண் சூழும் விந்தைவா பிமையத் திருசிவ காமி விளங்கிட மெனவெணி யடியா ரந்தமின் றெய்து மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (54) நெடுவிழி யுடையார் தமக்கருள் புரிவை - நெகிழ்ந்திலா மனக்கொடி யவரைக் கொடுமயல் பூட்டி கிரையமாக் குழியிற் குவித்திடு நின்னருண் மாயை யடுமையைப் பற்றா தருள் சிவ காமி யம்மையோ டமர்ந்தருள் கோலம் அடியவர் பணிய வங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (55) உணர்வறு பிறவி யெடுத்துயா னுன்னை யொருகண் நிலைத்துன ராது - குணமிலாக் கொடுமை வினைபுல, மான்ேன் குளிர்மழை யனைய்வா கருணை யிணையுளத் துய்க்குக் திருசிவ காமி யின்பநா யகனெனக் கழற வணைதரு மகிழ்வோ டங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ... (56) பொருநயஞ் செறிந்த கனிந்தவா சகமும் புலவிகல் வென்றமா விமைய கருங்கனி யென்ன கரதலத் தோங்க்' கண்ணிய மாக்களி னிடத்துக் கருமயல் வாட்டுந் திருசிவ காமி கதிர்முடி பூண்டனை யெஞ்சா பருங்கலை யாயு மங்கமா நகர்வா ழம்பல வானமர் மணியே (57)