பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காமக னிங்கா ஞாங்கரி னுற்று 'நார்தொடி யொல்லெனக் கவரி பூமகள் வியப்ப விரட்டுற வாயம் போற்றொலி துந்துபி முறைகண் மாமழை யென்ன வுறச்சிவ காமி மகிழ்வொடு முயங்குற விசைந்தோ யாமிர மிசைந்த வங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே 始 ● 崎 திருந்திய மனையின் விருந்தினை யோம்பித் தேடரு நடுநிலை வைகிப் பொருந்திய தவத்தை புளுற்றிடா தவரே. புலையர்க ளாமென வுரைக்கும் பெருந்தவ மொழிசேர் தருசிவ காமிப் பிறைநுத லுமையுட னுனையா ரருந்தவ ருறையு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே வெற்றியுங் கொடையு மாகம நெறியும் வெள்ளிய நீறு. கண்டிகையு மற்றிய லொருவித் தொண்டரின் சார்பாய் மகிழ்பணிக் கோழியம் வேந்திற் குற்றரு kந்த வுமைசிவ காமி யுடனமர்ந் தடியரை யாள வற்றநோக் கியவா வங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே வேணிருத் திரரும் விண்டய கினைய விபுதருங் கின்னர முனிவ ராணியா நிலமை வேண்டுற சித்த ரகங்களி தூங்கின. ரவர்க்கு நாணிலா தருளி யொளிர்சிவ காமி கங்கைதன் முலைத்தழும் பிருதோ ளாணியா யுடையா யங்கமா நகர்வா. ழம்பல வாணமா மணியே (58)

  • 59).

(60) (61)