பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. வினையினாற் பந்த மெய்துமிக் காயம். வீழ்தராச் சித்தியைப் பெற்றோ கருனைநெடு நோக்கா னிமலசிற் றில்லி லுகந்திடு மணிலம்வந் தீண்டாப் புனைமணி விளக்காங் திருசிவ காமி புரையறத் தெளிந்தமெய்ப் பொருளே யனைவரும் புகழு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ... (94) தமையினா லெண்ணாக் கற்பம்வந் தெய்தித் தளருறா சுத்தநன் னிலையி னமைதரச் செய்யும் பாலிமா நாட்டி னற்றவர்க் கினியங்ல் லுயிரா முமையெனு நாமத் துயர்சிவ காமி யுகந்தரு ளன்பர்க ணாளு 'மமையுநல் லெழில்சே ரங்கமா நகர்வ ழம்பல வாணமா மணியே (95) ஊர்மலை தவள கவிகையே யரச ருவந்திடு மார்க்கமு மாக்கை யாருடன் மதங்க னுகர்விளம் போன்றே யறிந்துமா சீலருற் றவத்தா ரார்வமா யிசைக்குங் திருசிவ காமி யாரிடப் புறமுடை யமுதே ஆர்திணி சடையோ டங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (96) அங்கமா நகரைக் கனவிலும் மறவா தாவலித் தேத்தினர் பாதஞ் . சேங்கையால் வணங்கி யுன்னியே பன்னிச் சீர்பெறா துழலுறு நெஞ்சைத் தங்கிடச் செய்யுங் திருசிவ காமித் தாயொடு மிந்திரத் தவிசில் அங்கனுற் றமர்ந்தா யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே - (97)