பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சுதையினைக் கமழச் சுவர்த்தல வுேஞ் சுந்தர வனிதையர் துணைவ ரிதையபங் கயத்தைப் பொங்குறச் செய்தே யின்பொடு மருவுறு நாட்டிற் றுதையுநல் லன்பைப் பக்குவர்க் களிக்குஞ் சுத்த சத்துவச் சிவகாமி அதிமகிழ் வுடனா ரங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (98) தீம்புனல் வைகை மாநதி நாடன் . றிப்பிய வேள்வியிற் கொழுந்தாய் வாம்பரி யுகைக்கு மன்னவர் களிக்க வனிதைபொன் மாலையின் மடியிற் தாம்பரி வாடல் செய்சிவ காமத் தற்பரை கொழுநனாய்க் கீர்த்தி தாம்புக லொண்ணா தங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ... (99) வெள்ளறி வுடையேன் மெய்ம்மொழிப் பாணர் விழைந்துகூர் பனுவிலைக் கேட்ட கள்ளவெஞ் செவிக்கு மின்பமா வெள்ளங் கசிந்தன னவன்னரு ளாலே வுள்ளிய தீமை தீர் சிவ காமிக் கொருபுற மீந்தரு ளொருவ வள்ளிலை வடிவேற் குமரனை யீன்ற வம்பல வாணமா மணியே - (100) வாழதது 'வாழியே ழெழிற்கண் விாழி யங்கநகர் வாழி யம்மைசிவ காமிசீர் வாழிமா மதுரை வாழி நாவலர்கள் வாழி சைவநெறி யெங்கணும் வாழி கங்கைகுல மேழி செல்வர்கள் வாழி போகநிதி பாலியும் வாழி யம்பலவன் வாழி தொண்டர்பதம் வாழி தண்டமிழின் மாலையே அங்கபுரத் தம்பலவாண மாலை முற்றமறு