பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- வல்லிக்கண்ணன் | 101

உன்க்கும் எனக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை" என்று கூறி அதை அவன் மூஞ்சியில் விட்டெறிந்தாள்.

அழுக்குப் படிந்த மஞ்சள் கயிறு அது. அவன் "சுபயோக சுயவேளையிலே அவளுக்குக் கட்டிய தாலிக் கயிறு தான்!

முத்துமாலைக்குப் பேசவ்ாயில்லை. போராட உணர்ச்சி எழவுமில்லை. தலைகுனிந்தவாறே அங்கிருந்து நகர்ந்தான். அதன் பிறகு அவன் அந்தப் பக்கம் தலை காட்டவில்லை.

அதற்காகச் செல்லம்மா வருத்தப் படவுமில்லை.

>}: