பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

சூரன் குத்து

ஒளி ஒடுங்கிச் சோர்ந்துவிட்ட பகலை விழுங்கிக் கொழுக்கும் எண்ணத்தோடு விரைந்து வரும் இரவு எனும் அசுரக் குழந்தை சற்றே மலைத்து நிற்கும் நேரம்.

பகலுமற்ற இரவுமற்ற இரணிய வேளை’.

ந்து எங்கும் பரவியது. இருளும் ஒளியும்கூடி ந்தையை ரசித்தபடி சோம்பிக் கிடந்த என்

ஊரின் தென்புறத்திலிருந்து விம்மி எழுந்த ஒலம்

தான் சூரன் குத்து என்ற நினைவு படர்ந்தது முகாசூரன், சிங்கமுகாசூரன் போன்ற பல

சூரபதுமனையும் ஓட ஓடவிரட்டினார். வேல்கொண்டு தாக்கினார். கொய்யக் கொய்ய தலை புதுசு புதுசாக முளைத்துக் கொண்டிருந்தது அவனுக்கு. கடைசியில் அவனையும் ஒழித்துக் கட்டிவிட்டார் குமரக் கடவுள். -

ஆண்டுதோறும் இந்த விழாவை "பொம்மைகள் கொண்டு" விளையாடி மகிழும் மனிதக் குழந்தைகள் இத்துடன் திருப்தி அடைவதில்ேைய எந்த ஊர் மக்கள் திருப்தி அடைந்தாலும் குருவிப்பட்டி வாசிகள் எளிதில் திருப்தி அடையமாட்டார்கள். சூரசம்காரத்தோடு அவ்வூரின் விழா முடிந்துவிடுவதில்லை. சூரக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அசரத் தாய் கண்ணிர் வடித்து, மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு தெருத் தெருவாகச் சுற்றி அலைவதையும் கொண்டாடுவார்கள் அவர்கள்.